Coordination Committee of Erode

img

ஈரோடு மாவட்ட ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு

ஈரோடு மாவட்ட ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.கணேசமூர்த்தியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகிகள் என்.ராமசாமி, மணிபாரதி, சி.பரமசிவம் உட்பட பலர் உடனிருந்தனர்.